டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமுல்ப்படுத்துவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்புஇ யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த வருடம் ஆறாயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகஇ அந்தப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஸீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயினால் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடத்தை விட இவ்வருட ஆரம்பப் பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்pணிக்;கை குறைவாக உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பிரஸீலா சமரவீர கூறினார்.
சிறப்புக் கட்டுரை
01 பெப்ரவரி 2019
13 ஜனவரி 2019
17 நவம்பர் 2018
13 நவம்பர் 2018
28 அக்டோபர் 2018

***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.