வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2019
   
Text Size

சிறுகதை

சூழ் நிலைக் கைதிகள் (சிறுகதை)

protest- 0

'உங்களுக்கு தரப்பட்ட நேரம் முடிஞ்சாச்சு... நீங்க போகலாம்' என்ற குரலுக்குரியவன் காக்கி யூனிபோர்மில் வெற்றிலைக்காவி வெளியே தெரிய.. வலப்பக்க தோள் பட்டையில் 'பந்தனாகாரய' என பொறிக்கப்;பட்டிருந்த என்ன அது... தெரியவில்லை... அதனை பொறுத்தியிருந்தான்.

 

வெண்ணிறத்து மக்காத் தொப்பி (சிறுகதை)

capம்மாவுக்கு பெரும் ஆச்சர்யம்... சற்றுக் கோபம் கூட வந்தது. போயும் போயும் .... ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் 'ஆஃப்டர் ஓல்' அந்த மாதிரி... பெறுமானமோ அல்லது பெறுமதியோ இல்லாத ஒரு தொப்பிக்காக பொறுமை இழந்து.. பொறுத்தார் பூமியாழ்வார் எனும் பொது மொழி மறந்து ஏன் இப்படி இவன் தாம் தூம் என குதிக்கிறான்.

 

ஆயுசு நூறு..! (சிறு கதை)

'என்ட அல்லாஹ் என்ட ரப்பே'

'என்ன படச்சவனே........என்ட ரஹ்மானே.. என்ட துஆவ நீ அங்கீகரிச்சுட்ட. ரப்புல் ஆலமீனே எல்லாப் புகழும் உனக்கே' என கண்ணீர்த் துளிகளை சமர்ப்பணம் acசெய்தவாறு உம்மாவின் குரலில் ஒலித்த வார்த்தைகளை சன்னமாக கேட்டவண்ணம் பயாஸ் கண்களை இறுகிப் போயிருந்த சிரமங்களுக்கு மத்தியில் திறந்து பார்த்தபோது அவனுக்கெதிரே அவனது உம்மா இரு கரமேந்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தவாறு... அந்தத் தாயின் கண்ணீரின் பிரகாசம் அவனது விழி நீருக்குள் விழுந்து தெறித்தது.

 

சிறுகதை: அரச நிவாரணம்

lm

 

-மூதூர் மொகமட் ராபி

'சில்மியா.. என்ன புள்ள நீ.. நம்மட வளவுக்குள்ள நடக்கிற மார்க்க விசயங்கள் ஒண்டுக்கும் வாறாயில்ல.. நேத்து மத்தியானம் கூட ஹில்மா வூட்டுல.. அன்வர் மவுலவிட பயான் நடந்திச்சு.. தெரியுமா? எல்லாருக்குஞ் சொல்லி விட்டாங்களே..'

 

சிறுகதை: ஒரு நாள்.. ஒரு இரவு

tr

கந்தளாய் டிசம்.29

நேற்று முன் தினம் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இரவுத் தபால் ரயிலில் 2ம் வகுப்புப் பெட்டியில் பயணித்த பயணி ஒருவரின் பொதியைத் திருடிக்கொண்டு நழுவ முயன்ற திருடன் ஒருவனை அந்தப்பயணி துணிகரமாக மடக்கிப் பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றது.

 

பக்கம் 1 - மொத்தம் 12 இல்

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...30423
மொத்த பார்வைகள்...2308982

Currently are 367 guests online


Kinniya.NET