வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2019
   
Text Size

முன்னோடிகள்

இலங்கை முஸ்லிம்களுக்கு ஊடகத்துறையிலும் அரசியலிலும் பாரிய பங்களிப்பு செய்தவர் அஸ்ஹர்

 naji

- நஜிமிலாஹி – 

'இன்றைய உலகின் ஜான்பவான்கள் ஊடகத்துறையினரே, அவர்கள்தான் இந்த உலகில் கருத்துருவாக்கத்தை தீர்மானிப்பவர்கள்'; - சமூகவியலாளர் கோவிந்தநாத்

சமூகவியலாளர் கோவிந்தநாதின் கருத்தின் படி தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் ஒரு ஜான்பவானாக திகழ்ந்தவர் மர்ஹூம் எம்.பி.எம் அஸ்ஹர் அவர்கள்தான் என்பதை இக்கட்டுரையின் ஆரம்பத்திலே பதிவு செய்வதில் நான் பெருமையடைகின்றேன். துமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் ஒரு ஜாம்பவானாக திகழ்ந்தவர் மர்ஹூம் எம்.ப.எம் அஸ்ஹர். இவ்வாறு ஒரு யதார்த்தவாதியாக சமூக இயக்கத்தில் பணி செய்து வந்த அவர் மரணித்து இன்றுடன் ஆறு வருடங்கள் நிறைவடைகின்றன.

 

சகோதரி சனூபா: மரணித்தும் வாழ்பவர்

phஉலகில் பல மனிதர்கள் தோன்றுகின்றார்கள் சிலர் வாழும் காலத்தில் பேரோடும் புகழோடும் வாழ்ந்து விட்டு சென்று விடுகிறார்கள. மரணித்த பின்னர் இவர்களை பற்றி பேசுவதற்கோ, புகழ்வதற்கோ யாரும் இருக்க மாட்டார்கள் சிலர் இருக்;கிறார்கள் வாழும் காலத்திலேயே யாருக்கும் பயனில்லாத மணிதர்கள் இவர்கள் உயிரோடு இருந்தும் மரணித்ததற்கு சமம் இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர் மரணித்தாலும் எப்போதும் அடுத்த மனிதர்களின் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். வரலாறு நெடுகிலும் ஏதோவொரு விதத்தில் இவர்கள் நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களைத்தான் வரலாற்று மனிதர்கள் என்று மரியாதையோடு அழைக்கின்றோம்.

 

மக்கள் மனங்­களில் ­வாழும் பேரா­சி­ரியர் மர்ஹும் கே.எம்.எச். காலிதீன். - கிண்ணியாவின் பெருமை!!

Prof Kalideenதிரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள, கிண்­ணியா, ஈச்­சந்­தீவு கிரா­மத்தில் 1944ஆம் ஆண்டு பிறந்த மர்ஹும் காலிதீன் இவ்­வு­லகை விட்டுப் பிரிந்து வரு­டங்கள் சென்றாலும் அவ­ரது நினை­வுகள் இன்னும் பசுமை­யா­கவே உள்­ளன.

கிண்­ணியா மகா வித்­தி­யா­லயம், கொழும்பு ஸாஹிரா கல்­லூரி என்­ப­வற்றில் கல்வி பெற்ற அவர் 1966ஆம் ஆண்டு கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்டார். பட்டக் கல்­வியை அங்கு நிறைவு செய்த அவர் பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் அர­புத்­து­றையில் சிறப்புப் பட்டம் பெற்றார்.

   

"பக்கத்துக் கடலிலே மீன்பிடிக்க உரிமை இருப்பதுபோல், பக்கத்துக்கு காடுகளை வெட்டி காணியாக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது!" - மூதூர் முத்து மர்ஹூம் ஏ.எல். அப்துல் மஜீத்..!

majeed mp 003இஸ்லாமியப் புரட்சி வீரர்களின் வரிசையில் ஈழத்து முஸ்லிம்களால், அதிலும் குறிப்பாக கிழக்கிலங்கை மக்களால் என்றைக்கும் நினைவு கூறப்பட வேண்டியவரே மர்ஹூம் ஏ.எல் அப்துல் மஜீத் அவர்களாவார்.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 350 வருட கால வரலாற்றையும் 100 வருடக் கல்வி வளர்ச்சியையும் 80 வருட கலை இலக்கிய வரலாற்றையும் கொண்ட 98 வீத முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசமே கிண்ணியாவாகும். இக்கிண்ணியா மண்ணிலேதான் 1932.11.13 இல் அப்துல் லெத்தீப் விதானையார், றாபியா உம்மா தம்பதியினரின் மூத்த புதல்வராகப் பெரிய கிண்ணியாவில் அப்துல் மஜீத் பிறந்தார்.

   
பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...30423
மொத்த பார்வைகள்...2308982

Currently are 339 guests online


Kinniya.NET