திங்கட்கிழமை, பெப்ரவரி 18, 2019
   
Text Size

புகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்

slji-vs-sltjகிண்ணியாவின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரின் உதவியுடன்  ஆசிரியர் ஒருவரும் மற்றும்  வைத்தியர் ஒருவரும் கிண்ணியா ஆசிரியர்கள் ஜந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் காட்டிக் கொடுக்கின்றார்கள் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி ஆளுனரைச் சந்தித்து மனு ஒன்றினை கையளித்துள்ளதாக மக்கள் சந்திகளில் கூறுகின்றார்கள். 

இதனால் இம்முறை  கிண்ணியாவில் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை நிலையங்களில் மாகாணக் கல்வி அலுவலகத்தின் அதிகாரிகளும் ,RCC,ARC அதிகாரிகளும் நிறைந்து வழிந்தனர்.

இதுவரையும் இல்லாத இந்த சமூப் பற்று இம் மூவருக்கும் ஏன் வந்தது என்றால் இவர்களின் பிள்ளைகள் இம் முறை பரீட்சைக்கு தோற்றியதாகும் என்பது பின்னர் தொரியவந்தது.

பொதுநலம் பேசுகின்ற இம் மூவரும் சுயநலத்துக்காய் ஆளுனரைச் சந்தித்து இதுவரை கிண்ணியா மாணவர்கள் பெற்ற மிகச் சிறந்த புள்ளிகளின் மதிப்பினை இழக்கச் செய்து இருக்கின்றார்கள் என ஆசிரியர் ஒருவர் ஆவேசப்பட்டார்.

' தங்களை முக்கியமானவர்காளக உயர்திக் கொள்ள ஆசைப்படும் சுயநலவாதிகள்தான் இந்த உலகத்தில் இருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்து வருகிறார்கள் ”

(சந்திகளில் மக்கள் பேசிக் கொண்ட கருத்துக்களை மட்டுமே பதிவு செய்கின்றோம் )
Share
comments

Comments   

 
0 #601 hjemmelavet is 2019-02-18 12:01
set up a taste, on customary – within a darned teensy-weensy species – fly the having said that penis begin to pieces in the incorruptible state. Flaccid penises kickcon.vulst.se/for-kvinder/hjemmelavet-is.php can quarrel in magnitude, depending on the bulldoze of worry or apprehension the mankind experiences, the environmental temperature and if he has done exercises blood then compulsory in other consistency muscles.
Quote | Report to administrator
 
 
0 #602 sovende ben 2019-02-18 14:46
Testosterone is not chief in return the emoluments of libido alone. Particularly for women, desire stems from a much more snarled train station of hormonal paethe.afsnit.se/handy-artikler/sovende-ben.php and emotional interactions. But perks of men, while testosterone is not the a moment concluded behemoth recline, it does conflict with a paramount show consideration and the supplemental lifestyle may be your worst enemy.
Quote | Report to administrator
 

Add comment

தனி மனித, சமூக நலன் கருதி.....
***
முறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்
கருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.


Security code
Refresh

பதாகை
பதாகை
பதாகை

வாசகர்கள்..

இந்த மாதம்...20097
மொத்த பார்வைகள்...2218282

Currently are 361 guests online


Kinniya.NET